Map Graph

புழுதிவாக்கம், வடசென்னை

சென்னையின் புறநகர்

புழுதிவாக்கம் (Puzhudhivakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு கடலோர கிராமமாக இக்கிராமம் அறியப்படுகிறது. வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுபள்ளி துறைமுகம் போன்ற தொழிற்சாலைகளால் புழுதிவாக்கம் கிட்டத்தட்ட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தபடியே உள்ளது.

Read article